Download WordPress Themes, Happy Birthday Wishes

SRI LANKA

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தொழிற்சாலை! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு தேவையான அனைத்து வெடிகுண்டுகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு இந்தத் தொழிற்சாலை சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 321 பேர் உயிரிழந்த நிலையில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதான திட்டங்களை தீட்டிய இன்ஷாப் அஹமட் கண்டி பிரதேசத்தில் பிறந்துள்ளார். கொழும்பில் உள்ள ...

Read More »