Download WordPress Themes, Happy Birthday Wishes

SRI LANKA

இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெருமளவு பணம் கொடுத்த பிரபல வர்த்தகர்கள்! விசாரணையில் சிக்கினர்

கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரையில் சில பிரபல வர்த்தக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. தெமட்டகொட மஹவில பூங்காவுக்கு அருகில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் இப்ராஹிம் மற்றும் குளியாப்பிட்டி தங்க விற்பனையாளர் ஆகிய இருவரும் நிதி வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு சர்வதேச ரீதியில் பாரியளவு நிதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read More »