Download WordPress Themes, Happy Birthday Wishes

CINEMA

இலங்கையில் இருந்து சென்று சினிமாவில் சாதித்த ஈழத் தமிழர்! எப்படி நகைச்சுவை நடிகரானார்? அவரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

ஈழத் தமிழரான பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இன்று சினிமாவில் சாதித்து வருகின்றார். இந்நிலையில் அவர் கடந்து வந்த சோகமான வாழ்க்கை தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். நடிகர் போண்டா மணியின் தந்தை இலங்கையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அவரின் குடும்பத்தில் மொத்தம் 16 பிள்ளைகள். அதில், ஒருவர் குண்டடி பட்டு உயிரிழந்துள்ளார். அது மாத்திரம் இல்லை, நடிகர் போண்டா மணியின் இடது காலிலும் குண்டு துளைத்துள்ளது. இவ்வாரான சூழலில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள கடையில் ...

Read More »