Download WordPress Themes, Happy Birthday Wishes

CINEMA

அஜித் விஜய்யை ஒதுக்க இது தான் காரணமாம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கிரீடம். இப்படத்தை ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தை பார்த்த அஜித் உடனே விஜய்யை தொடர்பு கொண்டு நாம் ஒரு படத்தில் மீண்டும் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு விஜய் இல்லை சார் நான் தாண்டவம் படத்தில் இருக்கிறேன் என கூற அன்றிலிருந்து அஜித் விஜய் இணைப்பை கட் செய்துவிட்டராம்.

Read More »