Download WordPress Themes, Happy Birthday Wishes

Author Archives: webadmin

தலைமன்னாரில்-மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள்

மன்னாரில் மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள் மன்னார் மாவட்டத்தில் தற்போது கிளம்பியுள்ள பல பிரச்சினைகளில் இதுவும் ஒரு பிரச்சினையாகவுள்ளது. மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பலவகையான வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நபர்களால் மக்கள் பலர் ஏமாற்றப்படுகின்றார்கள் குறிப்பாக…. உடுப்பு துணி வியாபாரம் வீட்டுத்தளபாடங்கள் வியாபாரம் சமையல் இயந்திரங்கள் பாத்திரங்கள் வியாபாரம் இலகு கடன் தவனை முறையில் தருகின்றோம் என சொல்லிக்கொண்டு அச்சடிக்கப்பட்ட வர்ண அட்டையில் பெயரை பதிவு செய்து முற்பணமாக 1500 முதல் 5000 வரை பொருட்களின் பெறுமதிக்கு ஏற்ப ...

Read More »